பிள்ளையான் - சொகா மல்லிக்கு நாடாளுமன்றம் செல்ல அனுமதி - sonakar.com

Post Top Ad

Tuesday 18 August 2020

பிள்ளையான் - சொகா மல்லிக்கு நாடாளுமன்றம் செல்ல அனுமதி

https://www.photojoiner.net/image/81unkMCc

சிறையில் இருந்தவாறே தேர்தலில் வெற்றி பெற்றுள்ள கொலைக்குற்றவாளிகளான பிள்ளையான் மற்றும் சொகா மல்லி என அறியப்படும் பிறேமலால் ஜயசேகரவுக்கு 20ம் திகதி நாடாளுமன்றம் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


மேன்முறையீடு செய்துள்ளதன் பின்னணியில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களும் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளலாம் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


இருவரும் ஆளும் பெரமுன தரப்பைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment