இனி மின்வெட்டு இல்லை: அரசு - sonakar.com

Post Top Ad

Friday, 21 August 2020

இனி மின்வெட்டு இல்லை: அரசு

நுரைச்சோலை மின் விநியோகம் சீராகியுள்ள நிலையில் இன்று முதல் மின் வெட்டு அவசியமில்லையனெ தெரிவிக்கப்பட்டுள்ளது.


அண்மையில் ஏற்பட்ட மின் விநியோக தடையை சமாளிக்கவே நாடளாவிய மின் வெட்டு அறிமுகப்படுத்தப்பட்டிருந்ததாகவும் இதன் பின் அதற்கான அவசியமில்லையெனவும் மின்சார சபை விளக்கமளித்துள்ளது.

No comments:

Post a Comment