விளையாட்டுத்துறை அமைச்சராகியுள்ள இள வயதுக்காரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் நாமல் ராஜபக்ச.
இன்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை நியமனத்தின் போது நாமல் ராஜபக்ச விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக நியமிக்கப்பட்ட போது அரங்கத்தின் மௌனம் கலைந்து கரகோசம் கேட்டிருந்தது.
ரக்பி விளையாட்டு வீரரான நாமல் தனது 34 வயதில் விளையாட்டுத்துறை அமைச்சராகியுள்ள அதேவேளை அவரது தந்தையே பிரதமராகவும் சிறிய தந்தை ஜனாதிபதியாகவும், பெரிய தந்தை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment