நாளை மறுதினம் புதன் கிழமை புதிய அமைச்சரவையின் கன்னியமர்வு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச தலைமையில் காலை 10 மணிக்கு சுகாதார வழிகாட்டல்களைப் பேணி இக்கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 பேரைக் கொண்ட அமைச்சரவையோடு ஆரம்பமாகும் நிர்வாகம் மேலும் விரிவடையலாம் எனவும் 19ம் திருத்தச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்ட பின்னர் அமைச்சரவை அதிகரிக்கலாம் எனவும் எதிர்த்தரப்புகள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment