தமிழ் இலங்கையில் பேசப்பட்டு வரும் மிகப் பழமையான மொழியென நேற்றைய தனது உரையின் போது நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்ணேஸ்வரன் தெரிவித்த கருத்தினை ஹன்சார்டிலிருந்து நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார் சமகி ஜன பல வேகயவின் மனுஷ நானாயக்கார.
இவ்வாறான பேச்சுக்கள் இன ரீதியிலான வாத விவாதங்களையும் பிளவுகளையும் தோற்றுவிக்கும் என்பது அவரது கருத்தாகவுள்ளது.
இது குறித்து பரிசீலிப்பதாக சபாநாயகர் யாப்பா பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment