வாக்களிப்பு இடம்பெற்று வரும் நிலையில் குருநாகல் பகுதியில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எதிரான கருத்துக்கள் அடங்கிய துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
முறைப்பாட்டை அடுத்து நடவடிக்கையில் இறங்கிய பொலிசார், மாவட்டத்தின் பெரமுன வேட்பாளர் ஒருவரின் ஆதரவாளர்களையே சுற்றி வளைத்து துண்டுப் பிரசுரங்களைக் கைப்பற்றியுள்ளனர்.
எனினும், அதனை விநியோகித்த நபர்கள் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment