மூன்று தொகுதிகளில் 9 ஆசனத்துக்காக போராடும் பெரமுன! - sonakar.com

Post Top Ad

Thursday, 6 August 2020

மூன்று தொகுதிகளில் 9 ஆசனத்துக்காக போராடும் பெரமுன!


இன்னும் மூன்று தொகுதிகளின் தேர்தல் முடிவுகளே அறிவிக்கப்படவுள்ள நிலையில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கு 9 ஆசனங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது பெரமுன.

179 தொகுதி முடிவுகளின் அடிப்படையில் பெரமுன 141 ஆசனங்களையும் சமகி ஜன பல வேகய 50 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 3 ஆசனங்களையும், இலங்கை தமிழரசுக் கட்சி 9 ஆசனங்களையும் ஏனைய கட்சிகள் 8 ஆசனங்களையும் பெற்றுள்ளன.

நாடாளுமன்ற பெரும்பான்மையைப் பெற்றுள்ள பெரமுன, தற்போது மூன்றிலிரண்டு பெரும்பான்மைக்காகக் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment