ஹக்கீம் 83K+ : ரிசாத் 28K+ - sonakar.com

Post Top Ad

Friday, 7 August 2020

ஹக்கீம் 83K+ : ரிசாத் 28K+

 

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் இரு முஸ்லிம் கட்சித் தலைவர்களும் மீண்டும் நாடாளுமன்றம் செல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.


கண்டி மாவட்டத்தில் போட்டியிட்ட ரவுப் ஹக்கீம் 83,398 வாக்குகளையும் வன்னி மாவட்டத்தில் போட்டியிட்ட ரிசாத் பதியுதீன் 28,203 வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.


இதேவேளை, இம்முறை அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஒரு ஆசனத்தை முதன் முறையாக வென்றுள்ள அதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இரண்டு ஆசனங்களை வென்றுள்ளது.


தேசிய காங்கிரஸின் தலைவர் அதாவுல்லாஹ்வுடன் திகாமடுல்லயில் நான்கு முஸ்லிம் நபர்கள் நாடாளுமன்றுக்குத் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment