71 இடங்களில் வாக்கு எண்ணிக்கை - sonakar.com

Post Top Ad

Thursday, 6 August 2020

71 இடங்களில் வாக்கு எண்ணிக்கை


பொதுத் தேர்தல் வாக்களிப்பு நேற்றைய தினம் நிறைவு பெற்றுள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் 71 இடங்களில் வாக்கு எண்ணும் நடவடிக்கை இன்று காலை 8 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது.

கொரோனா சூழ்நிலையென்பதால் வழமைக்கு மாறாக இன்று காலையிலிருந்தே வாக்குகள் எண்ணப்படுகிறது.

இலங்கையின் 9வது நாடாளுமன்றுக்கான தேர்வின் போது 71 வீத மக்களே வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment