தேசியப் பட்டியல் உள்ளடங்கலாக இம்முறை 50 - 60 ஆசனங்களை எதிர்பார்ப்பதாக தெரிவிக்கிறது சமகி ஜனபல வேகய.
ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும் எதிர்ப்புக்கு மத்தியில் புதிய சின்னத்தில், புதிய தலைமைத்துவத்தின் கீழ் போட்டியிட்டு அந்த அளவில் ஆசனங்களைப் பெறுவதை சாதனையாகவே கருதுவதாக அக்கட்சி சார்பில் சோனகர்.கொம்முக்கு கருத்துரைக்கப்பட்டுள்ளது.
கொழும்பின் முக்கிய நகர்ப்பகுதிகளை சமகி ஜனபல வேகய வெற்றி பெற்றுள்ள அதேவேளை புற நகர்ப்பகுதிகள் பெரமுன வசம் வீழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment