மஹிந்த நாளை பதவியேற்பு: ஓகஸ்ட் 20 நாடாளுமன்ற அமர்வு - sonakar.com

Post Top Ad

Saturday, 8 August 2020

மஹிந்த நாளை பதவியேற்பு: ஓகஸ்ட் 20 நாடாளுமன்ற அமர்வு


இலங்கையின் 9 வது நாடாளுமன்றத்தின் கன்னியமர்வு ஓகஸ்ட் 20ம் திகதி சம்பிரதாயபூர்வமாக இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


எனினும், மஹிந்த ராஜபக்ச நாளை 9ம் திகதி பிரதமராக பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


களனி ரஜ மகா விகாரையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக பெரமுன தரப்பு விளக்கமளித்துள்ளது.

No comments:

Post a Comment