165 தொகுதிகளின் தேர்தல் முடிவுகளையடுத்து 127 ஆசனங்களை இதுவரை கைப்பற்றியுள்ள பெரமுன நாடாளுமன்ற பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையையும் பெரமுன பெறும் என அக்கட்சியினர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
1977ம் ஆண்டின் பின் வலுவான ஒரு அரசாங்கத்தை தமது கட்சி நிறுவப் போவதாக மஹிந்த ராஜபக்ச சூளுரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment