ஐக்கிய தேசியக்கட்சிக்கு சமகி ஜனபலவேகய ஒரு போதும் மாற்றீடில்லையெனவும் ஐக்கிய தேசியக் கட்சி எப்போதுமே ஐக்கிய தேசியக் கட்சியாகவே இருக்கும் எனவும் தெரிவிக்கிறார் நவின் திசாநாயக்க.
கட்சியின் தேசிய அமைப்பாளரான அவர், சமக் ஜன பல வேகயவுக்குள் தலைமைத்துவ போராட்டம் வெடித்திருப்பதாகவும் தெரிவிப்பதோடு சம்பிக்க - சஜித் முரண்பாடுகள் வலுத்துள்ளதாகவும் தெரிவிக்கிறார்.
ஐக்கிய தேசியக் கட்சியை பிளவு படுத்துவதற்காக கூலிக்கு அமர்த்தப்பட்டுள்ள குழுவே சமகி பல வேகய எனவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment