PHI க்களை பேச அழைக்கும் மஹிந்த - sonakar.com

Post Top Ad

Sunday 26 July 2020

PHI க்களை பேச அழைக்கும் மஹிந்த

zPy8n0J

பணிப் பகிஷ்பரிப்பில் ஈடுபட்டுள்ள சுகாதார பரிசோதகர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.

சட்ட ரீதியான பாதுகாப்பின்றி கொரோனா , டெங்கு உட்பட தொற்று நோய்கள் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது என சுகாதார பரிசோதகர்கள் பணிப்பகிஷ்பரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையிலேயே எதிர்வரும் 28ம் திகதி பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார் மஹிந்த ராஜபக்ச.

No comments:

Post a Comment