இம்முறை தேர்தல் சுவாரஸ்யமாக இல்லை: மஹிந்த - sonakar.com

Post Top Ad

Friday 31 July 2020

இம்முறை தேர்தல் சுவாரஸ்யமாக இல்லை: மஹிந்த


இம்முறை பொதுத் தேர்தல் சுவாரஸ்யமில்லாது போய் விட்டதாக தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.

சரியான போட்டியில்லாததாலேயே இவ்வாறு சோர்வாக உள்ளதாக தெரிவிக்கின்ற அவர், தமது கட்சி அமோக வெற்றியீட்டுவது உறுதியாகி விட்டதாக தெரிவிக்கிறார்.

மஹிந்தானந்த அளுத்கமகேயை ஆதரித்து இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் வைத்தே மஹிந்த இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment