சஜித் அணியின் 115 பேரை கட்சியை விட்டு நீக்கியது ஐ.தே.க - sonakar.com

Post Top Ad

Tuesday, 28 July 2020

சஜித் அணியின் 115 பேரை கட்சியை விட்டு நீக்கியது ஐ.தே.க

ZeBI0ud

சஜித் பிரேமதாசவுடன் சமகி ஜன பல வேகயவில் இணைந்த 115 பேரை செயற்குழு முடிவையடுத்து நீக்கியுள்ளது ஐக்கிய தேசியக் கட்சி.

54 முன்னாள் நாடாளுமன் உறுப்பினர்கள் மற்றும் 61 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் இதில் உள்ளடக்கம் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தமது கட்சி 'சரியான தருணத்தில்' புதிய தலைமைத்துவத்தை உருவாக்கும் எனவும் ரணில் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய தேசியக் கட்சியின் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க நீதிமன்றம் மறுத்திருந்த நிலையில் செயற்குழு இம்முடிவை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment