மீண்டும் பதவியைக் கேட்டு நீதிமன்றம் சென்றுள்ள ஷானி - sonakar.com

Post Top Ad

Wednesday 15 July 2020

மீண்டும் பதவியைக் கேட்டு நீதிமன்றம் சென்றுள்ள ஷானி


தன்னிடமிருந்து பறிக்கப்பட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் பதவியை மீண்டும் தருமாறு கோரி நீதிமன்றை நாடியுள்ளார் ஷானி அபேசேகர.

ரணில் - மைத்ரி கூட்டாட்சியில் முக்கிய அதிகாரியாக இருந்த ஷானி, ஆட்சி மாற்றத்தின் பின் 'உதவியாளராக' இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையிலேயே, தனது பதவியை மீண்டும் கோரி உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார் அபேசேகர.

No comments:

Post a Comment