சிறைச்சாலையை மாற்றக் கோரி க.இம்ரான் வழக்கு! - sonakar.com

Post Top Ad

Monday 13 July 2020

சிறைச்சாலையை மாற்றக் கோரி க.இம்ரான் வழக்கு!

LqQ45vP

பூசா முகாமிலிருந்து தன்னை தென் பகுதிக்கு வெளியே சிறைச்சாலையொன்றுக்கு மாற்றும்படி கோரி அடிப்படை உரிமை வழக்குத் தொடர்ந்துள்ளார் கஞ்சிபானை இம்ரான்.

உயிரச்சுறுத்தலைக் காரணங்காட்டியே இம்ரான் தரப்பில் இவ்வாறு வழக்குத் தொடரப்பட்டுள்ளதுடன் பொலிஸ் மற்றும் சிறைச்சாலை உயரதிகாரிகள் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இதேவேளை, சிறைச்சாலை அதிகாரிகளைத் தவிர வேறு நபர்கள் விசாரணையெனும் பெயரில் தனது சிறைக்கூடத்துக்குள் ஆயுதங்களுடன் நுழைவதற்கும் தடை விதிக்குமாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment