பாதாள உலக பேர்வழி அங்கொட லொக்கா, போதைப் பொருள் கடத்தலுக்காகப் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் கழுகொன்றை மீட்டுள்ளனர் பொலிசார்.
மீகொடயில் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அங்கு காணப்பட்ட குறித்த கழுகும் மீட்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
புலனாய்வுத் தகவல் ஒன்றின் பின்னணியில் இந்நடவடிக்கை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment