சிறைச்சாலைகளுக்கு பார்வையாளர்கள் செல்ல 'தற்காலிகத்' தடை - sonakar.com

Post Top Ad

Wednesday, 8 July 2020

சிறைச்சாலைகளுக்கு பார்வையாளர்கள் செல்ல 'தற்காலிகத்' தடை


வெலிகட சிறைச்சாலையில் கொரோனா தொற்றாளர் ஒருவர் கண்டறியப்பட்டிருந்த பின்னணியில் மறு அறிவித்தல் வரை அனைத்து சிறைச்சாலைகளுக்கும் பார்வையாளர்கள் வருகையைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இப்பின்னணியில், சிறைச்சாலைகளுக்கு பார்வையாளர்கள் செல்வது மறு அறிவித்தல் வரை தடை செய்யப்பட்டுள்ளது.

வெலிகட சிறைச்சாலையில் நடாத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் பல இன்னும் வெளியிடப்படாத நிலையில் இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment