போதைப்பொருள் பொலிசாரிடமிருந்து காணி, நகைகள் மீட்பு! - sonakar.com

Post Top Ad

Wednesday 1 July 2020

போதைப்பொருள் பொலிசாரிடமிருந்து காணி, நகைகள் மீட்பு!


கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களை மீளவும் சந்தையில் விற்று வந்த ஆறு பொலிசார் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய்கள் பெறுமதியான பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காணி, நகைகள், வாகனங்கள் உட்பட பெருந்தொகையான பணமும் மீட்கப்பட்டுள்ள நிலையளில் மூன்று தனிப்படைகள் அமைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

ஏ.எஸ்.பி, சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும கான்ஸ்டபிள்கள் தரத்திலிருந்தவர்கள் கூட்டாக இவ்வாறு போதைப் பொருள் விற்பனை செய்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment