இலங்கையில் இன்று 90க்கு அதிகமான புதிய கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 2612 ஆக உயர்ந்துள்ளது.
வெளிநாடுகளிலிருந்து வந்த இருவரும் உள்ளடங்குகின்ற அதேவேளை பெரும்பாலானோர் கந்தகாடு புனர்வாழ்வு மையத்திலிருந்து சேனபுர மையத்துக்கு மாற்றப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இப்பின்னணியில் 620 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment