கொரோனா தொற்றுக்குள்ளாகி மத்தியகிழக்கு நாடுகளில் இதுவரை 35 இலங்கையர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சவுதி, கட்டார், குவைத், ஒமான், லெபனான் மற்றும் அமீரகம் போன்ற நாடுகளில் இவ்வாறு உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விளக்கமளித்துள்ளது.
இறுதி 3 வாரங்களில் 12 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment