இன்று 293 பேர்: கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 2447 - sonakar.com

Post Top Ad

Friday 10 July 2020

இன்று 293 பேர்: கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 2447


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 2447 ஆக உயர்ந்துள்ளது. கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் பின்னணியில் திடீரென எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இன்றைய தினம் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய 9 பேர் மற்றும் பாகிஸ்தானிலிருந்து நாடு திரும்பிய ஒருவர் உள்ளடங்கலாக மொத்தமாக (இதுவரை) 293 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இப்பின்னணியில் தற்சமயம் 456 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment