இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 2731 ஆக உயர்ந்துள்ளது.
கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் தொற்றுக்குள்ளான நபரோடு தொடர்பிலிருந்த ஒருவரே புதிதாக தொற்றுக்குள்ளாகியுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இப்பின்னணியில், 656 பேர் தற்சமயம் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment