மேலும் மூவர்: தொற்றாளர் எண்ணிக்கை 2615 - sonakar.com

Post Top Ad

Sunday 12 July 2020

மேலும் மூவர்: தொற்றாளர் எண்ணிக்கை 2615


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2615 ஆக உயர்ந்துள்ளது. இன்று மாலை மேலும் மூவருக்கு தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதையடுத்து எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இப்பின்னணியில் 623 பேர் வைத்தியாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்ற அதேவேளை 1981 பேர் குணமடைந்துள்ளனர்.

உத்தியோகபூர்வ ரீதியாக இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment