24 மணி நேரத்தில் 170 தேர்தல் முறைப்பாடுகள் - sonakar.com

Post Top Ad

Wednesday 15 July 2020

24 மணி நேரத்தில் 170 தேர்தல் முறைப்பாடுகள்


கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 170 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவிக்கிறது.

இதேவேளை, நாட்டில் சுகாதார வழிகாட்டல்கள் சட்டமாக்கப்படாவிடின் தேர்தலை நடாத்துவது மிகவும் கடினமான செயலாகிவிடும் எனவும் மஹிந்த தேசப்பிரிய தெரிவிக்கிறார்.

தேர்தல் ஒத்திகைகள் நடாத்தப்பட்ட போதிலும் தேர்தல் தினத்தில், தற்போது நிலவும் சூழ்நிலையையும் கருத்திற் கொண்டு மக்களின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டாக வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment