கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் புதிதாக 09 பேர் மற்றும் ஐக்கிய இராச்சியத்திலிருந்து நாடு திரும்பியவர் ஒருவரும், ஏலவே கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நபர் ஒருவரோடு தொடர்பு வைத்திருந்தவருமாக புதிதாக 11 பேர் இன்று கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 2764 ஆக உயர்ந்துள்ளது.
2094 பேர் இதுவரை குணமடைந்துள்ள நிலையில் தொடர்ந்தும் 659 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment