வேட்பு மனுவில் ஒப்பமிட்டார் ஜீவன் தொண்டமான் - sonakar.com

Post Top Ad

Thursday 4 June 2020

வேட்பு மனுவில் ஒப்பமிட்டார் ஜீவன் தொண்டமான்


நுவரெலிய மாவட்டத்தில் பெரமுன சார்பாக போட்டியிடவிருந்த காலஞ்சென்ற ஆறுமுகம் தொண்டமானின் இடத்துக்கு அவரது புதல்வரை நியமிக்க அக்கட்சி தீர்மானித்திருந்தது.

இந்நிலையில், அதற்கான வேட்பு மனுவில் ஒப்பமிட்டு உத்தியோகபூர்வமாக போட்டியில் இணைந்து கொண்டுள்ளார் ஆறுமுகம் தொண்டமானின் புதல்வர் ஜீவன் தொண்டமான்.

தந்தை வழியில் ஜீவனுக்கும் அமைச்சுப் பதவியொன்று உறுதியளிக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment