சஹ்ரான் இந்தியாவுக்கு செல்ல ரியாஜ் உதவியதாக சாட்சியம்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 23 June 2020

சஹ்ரான் இந்தியாவுக்கு செல்ல ரியாஜ் உதவியதாக சாட்சியம்!

.net/image/

ஈஸ்டல் தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரான் 2018ம் ஆண்டு படகொன்றில் இந்தியா செல்வதற்கு முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் சகோதாரன் ரியாஜ் உதவியதாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள ரியாஜ் மீது ஆட்கடத்தல் குற்றச்சாட்டும் உள்ளதாக புலனாய்வுத்துறை அதிகாரியொருவர் ஆணைக்குழுவில் சாட்சியமளித்துள்ளார்.

இதேவேளை, ஈஸ்டர் தாக்குதல்தாரிகளுடன் ரியாஜுக்கு நேரடி தொடர்புகள் இருந்ததாக அண்மையில் பொலிஸ் பேச்சாளர் பகிரங்கமாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

Sano said...

since Rishad representing the muslims in politics he and his family when they comid any illegal act it is effecting to the all muslims community of the country. this kind of rubbish politicians and his family should be rejected by muslims. he still saying that since he is being as one of the leader of minority muslims that is why government is trying put him and his family on trouble with untruthful allegations.

Post a Comment