
சஜித் பிரேமதாச மற்றும் ஹரின் பெர்னான்டோ இணைந்து கார்டினல் மெல்கம் ரஞ்சித்தை நேரடியாக சந்தித்து உரையாடியுள்ளனர்.
அண்மைக்காலமாக நிலவி வந்த சில புரிந்துணர்வுக் குறைபாடுகள் இதனூடாக முடிவுக்கு வந்துள்ளதாக சஜித் விளக்கமளித்துள்ளார்.
ஹரின் பெர்னான்டோவின் கருத்துக்கள் சில கிறிஸ்தவர்களை நோகடிப்பதாக ஆளுங்கட்சி தரப்பினர் குற்றஞ்சாட்டி வந்த நிலையில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment