ரிசாதின் சகோதரனுக்கு தாக்குதல்தாரிகளுடன் நேரடி தொடர்பு: பொலிஸ் - sonakar.com

Post Top Ad

Friday 19 June 2020

ரிசாதின் சகோதரனுக்கு தாக்குதல்தாரிகளுடன் நேரடி தொடர்பு: பொலிஸ்

.net/image/

முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் சகோதரன் ரியாஜுக்கு ஈஸ்டர் தாக்குதல்தாரிகளுடன் நேரடி தொடர்பிருந்துள்ளதாக தெரிவிக்கிறது ஸ்ரீலங்கா பொலிஸ்.

தாக்குதல்தாரிகளுக்கு உதவிகளை வழங்கியதுடன் குறித்த நபர்களுக்கு போக்குவரத்து வசதிகளுடன் ரியாஜ் ஊடாக வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவிக்கிறார்.

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையின் பின்னணியில் ரியாஜ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment