வாக்காளர் பட்டியலில் இல்லாத முகவரியொன்றில் கொழும்பில் தற்காலிகமாக தங்கியிருப்போர் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்குச் சென்று பதிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய கொழும்பு, கொழும்பு தெற்று மற்றும் நுகேகொட பகுதிகளில் மாத்திரம் 40,000த்துக்கும் அதிகமானோர் இவ்வாறு தங்கியிருப்பதாக எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை பொலிஸ் பதிவை கட்டாயமாக மேற்கொள்ளும் படி மேல் மாகாண டி.ஐ.ஜி தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
கொரோனா சூழ்நிலையில் முடங்கியிருந்த பலர் தற்போது தமது சொந்த இடங்களுக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment