போதைப் பொருள்: 4 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம் - sonakar.com

Post Top Ad

Monday, 29 June 2020

போதைப் பொருள்: 4 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம்


போதைப் பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்புள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஐவருள் நான்கு பொலிசார் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்டிருந்த போதைப் பொருளை விற்று அதில் பெற்ற பணத்தை சப் இன்ஸ்பெக்டர் ஒருவரின் வீட்டில் புதைத்து வைத்திருந்த நிலையில் இன்றைய தினம் பணமும் மீட்கப்ப்டிருந்தது.

இந்நிலையிலேயே தற்போது நால்வர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment