மேலும் 34 பேர்: கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 1683 - sonakar.com

Post Top Ad

Tuesday 2 June 2020

மேலும் 34 பேர்: கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 1683


இலங்கையில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 1683 ஆக உயர்ந்துள்ளது. இரவு 11.50 வெளியிடப்பட்ட தகவலின் அடிப்படையில் இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இப்பின்னணியில், 849 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்ற அதேவேளை 823 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.

உத்தியோகபூர்வ தகவலின் அடிப்படையில் 11 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment