சீன தாக்குதலில் 20 இந்திய இராணுவத்தினர் பலி! - sonakar.com

Post Top Ad

Tuesday 16 June 2020

சீன தாக்குதலில் 20 இந்திய இராணுவத்தினர் பலி!


காஷ்மீர் எல்லைப் பகுதியில் சீன - இந்திய இராணுவத்தினரிடையேயான மோதலில் 20 இந்திய இராணுவத்தினர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னராக மூன்று பேரே பலியானதாக தெரிவிக்கப்பட்டிருந்ததன் பின்னணியில் இரு நாடுகளும் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த நிலையில் தற்போது உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

லடக் பகுதியின் சீன எல்லைக்குள் இந்திய இராணுவம் அத்து மீறி நுழைந்ததே சம்பவத்தின் பின்னணியென சீனா தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment