கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 1883 ஆக உயர்வு - sonakar.com

Post Top Ad

Saturday 13 June 2020

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 1883 ஆக உயர்வு


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1883 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 620 ஆகியுள்ளதுடன் இதுவரை 1252 கேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

இதுவரையான காலப்பகுதியில் உத்தியோகபூர்வ ரீதியாக 11 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment