
கொரோனா சூழ்நிலையில் ஜனாஸாக்களை அடக்குவதற்கு அனுமதி மறுத்து, கட்டாயமாக எரிப்பதற்கெதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை வழக்குகளின் விசாரணை ஜுலை 13 வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பிரதிவாதிகள் சிலருக்கு அறிவித்தல் சென்று சேரவில்லையென சுட்டிக்காட்டப்பட்டுள்ள அதேவேளை ஏலவே பிறிதொரு வழக்கின் விசாரணை ஜுலை 22ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தமையும் இன்று ஏனைய எட்டு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்த நிலையிலேயே இவ்வாறு ஒத்தி வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தற்சமயம், இவ்வழக்குகள் அரசியல் கட்சிகளின் போட்டிக்குள்ளாகியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
No comments:
Post a Comment