கலாநிதி ஷுக்ரி காலமானார்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 19 May 2020

கலாநிதி ஷுக்ரி காலமானார்!


ஜாமியா நளீமியா கலாபீடத்தின் பணிப்பாளர், கலாநிதி எம்.ஏ.எம் ஷுக்ரி இன்று காலை காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

சமூகத்தின் புத்திஜீவிகளுள் ஒருவராகத் திகழ்ந்த கலாநிதி ஷுக்ரி, நீண்டகாலம் கல்வித்துறைக்குத் தம் பங்களிப்பை வழங்கி வந்திருந்தவராவார்.  ஜனாஸா, மாத்தறையில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்னாரது நற்காரியங்களை இறைவன் பொருந்திக் கொள்வானாக. 

No comments:

Post a comment