புத்தளம்: சிலைகளை சேதப்படுத்திய நபருக்கு விளக்கமறியல் - sonakar.com

Post Top Ad

Tuesday 26 May 2020

புத்தளம்: சிலைகளை சேதப்படுத்திய நபருக்கு விளக்கமறியல்


புத்தளம் மற்றும் பாலாவி பகுதியில் கிறிஸ்தவர்களின் சிலைகளை சேதப்படுத்திய நபருக்கு எதிர்வரும் ஜுன் 3ம் திகதி வரை விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.

புத்தளம் பகுதியைச் சேர்ந்த N.பெரேரா என்ற நபரே இவ்வாறு சிலைகளை சேதப்படுத்தியிருந்தமை கண்டறியப்பட்டதையடுத்து குறித்த நபரை பொலிசார் தேடிக் கண்டுபிடித்துள்ளனர். 

சிசிடிவி ஒளிப்பதிவின் உதவியோடு குறித்த நபரை பொலிசார் அடையாளங்கண்டு கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment