அமைச்சரவை செயலாளர்கள் மாற்றம்: விபரம் - sonakar.com

Post Top Ad

Monday 11 May 2020

அமைச்சரவை செயலாளர்கள் மாற்றம்: விபரம்


ஏழு கபினட் அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர். பெயர் விபரங்களைக் கீழ்க் காணலாம்:

1. திருமதி எஸ்.எம். மொஹமட் : நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு

2. ஜே.ஜே. ரத்னசிறி: பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு

3. எஸ். ஹெட்டியராச்சி: சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சு

4. B. ஹபுஹின்ன: மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சு

5. திருமதி ஜே.எம்.பி. ஜயவர்தன: உள்நாட்டு வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் நலன்புரி அமைச்சு

6. மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) ஏ.கே.எஸ். பெரேரா: மகாவலி, விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் கிராமி அபிவிருத்தி அமைச்சு

7. மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க: சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு

No comments:

Post a Comment