கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 718 ஆக உயர்வு - sonakar.com

Post Top Ad

Sunday 3 May 2020

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 718 ஆக உயர்வு


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 718 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய தினம் 12 பேர் குணமடைந்துள்ள அதேவேளை மாலை நேரம் புதிதாக 10 பேருக்கு தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ள அதேவேளை தொடர்ந்தும் 527 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment