கொரோனா எண்ணிக்கை 700ஐத் தாண்டியது! - sonakar.com

Post Top Ad

Saturday 2 May 2020

கொரோனா எண்ணிக்கை 700ஐத் தாண்டியது!


இலங்கையில் கொரோனா எண்ணிக்கை 702 ஆக அதிகரித்துள்ளது.


இன்றைய தினம் 12 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதையடுத்து எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இதேவேளை, குணமடைந்தோர் எண்ணிக்கை 172 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment