காத்தான்குடி: சிகிச்சை முடிந்து 55 பேர் வீடு திரும்புகின்றனர் - sonakar.com

Post Top Ad

Sunday 10 May 2020

காத்தான்குடி: சிகிச்சை முடிந்து 55 பேர் வீடு திரும்புகின்றனர்


காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்ட 55 கொரோனா தொற்றாளர்கள் இன்று வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இப்பின்னணியில் மேலும் நான்கு பேரே தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு, பண்டாரநாயக்க மாவத்தை மற்றும் பேருவளை பகுதிகளைச் சேர்ந்தவர்களே பெரும்பாலும் காத்தான்குடிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்ததோடு அங்கு 62 பேர் சிகிச்சை பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment