ரஞ்சன் ராமநாயக்கவிடம் 4 மணி நேர விசாரணை - sonakar.com

Post Top Ad

Friday, 22 May 2020

ரஞ்சன் ராமநாயக்கவிடம் 4 மணி நேர விசாரணை


புத்த பிக்குகள் தொடர்பில் ரஞ்சன் வெளியிட்ட சர்ச்சைக் கருத்துகளின் பின்னணியில் அவரிடம் நான்கு மணி நேர விசாரணை நடாத்தியுள்ளனர் குற்றப்புலனாய்வுப் பிரிவினர்.

தொடர்ச்சியாக ரஞ்சன் ராமநாயக்க, பல்வேறு விசாரணைகளுட்படுத்தப்பட்டு வருகின்ற அதேவேளை அண்மையில் மங்கள சமரவீரவிடமும் விசாரணை நடாத்தப்பட்டிருந்தது.

தம்மைப் பொறுத்தவரை காவியுடை தரித்து உண்மையான பௌத்த சிந்தனைகளை சிதைப்போருக்கு எதிரான தனது போராட்டம் தொடரும் என மங்களவும் ரஞ்சனும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment