முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு 27ம் திகதி வரை விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.
வெள்ளை வேன் சாரதிகள் என இருவரை அறிமுகப்படுத்தி செய்தியாளர் சந்திப்பை நடாத்தியதன் பின்னணியில் கைது செய்யப்படவிருந்த அவருக்கு முன்னர் பிணை வழங்கப்பட்டிருந்தது.
எனினும், அப்பிணைக்கு எதிராக தாக்கல் செய்த மேன்முறையீடு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment