மேலும் 16 பேருக்கு கொரோனா: எண்ணிக்கை 690! - sonakar.com

Post Top Ad

Friday 1 May 2020

மேலும் 16 பேருக்கு கொரோனா: எண்ணிக்கை 690!


இலங்கையில் மேலும் 16 பேர் புதிதாக கொரோனா தொற்றுக்குள்ளானமை கண்டறியப்பட்டுள்ளதன் பின்னணியில் மொத்த எண்ணிக்கை 690 ஆக உயர்ந்துள்ளது.



இதேவேளை குணமடைந்தோர் தொகையும் 162 ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment