மே 15 வரை பொலிசாரின் விடுமுறைகள் இரத்து - sonakar.com

Post Top Ad

Friday, 1 May 2020

மே 15 வரை பொலிசாரின் விடுமுறைகள் இரத்து


மே 15ம் திகதி வரை பொலிசாரின் விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா சூழ்நிலையில் பாதுகாப்பு படையினரின் விடுமுறைகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டிருந்தது. பொலிசாரின் விடுமுறைகளும் ஏப்ரல் 30 வரை முன்னர் இரத்துச் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது அது மே 15ம் திகதி வரை நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடற்படையினர் பெருமளவில் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் ஜாஎல பகுதியில் அவர்களோடு பணியாற்றிய பொலிசாரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment