மேலும் 15 பேர்: கொரோனா எண்ணிக்கை 1045! - sonakar.com

Post Top Ad

Thursday 21 May 2020

மேலும் 15 பேர்: கொரோனா எண்ணிக்கை 1045!


இன்றைய தினம் மேலும் 15 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானமை கண்டறியப்பட்டுள்ளதையடுத்து மொத்த எண்ணிக்கை 1045 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 604 பேர் குணமடைந்துள்ள அதேவேளை 432 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உத்தியோகபூர்வ தகவலின் படி 9 பேர் உயிரழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment