நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான 15 பேரில் 12 பேர் கடற்படையினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறையிலிருந்து திரும்பிய பத்துப் பேர் இதில் உள்ளடங்குவதாகவும் ஏனைய மூவரும் கடற்படையினரின் உறவினர்கள் என்ற அடிப்படையில் மிஹிந்தலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொது மக்கள் மத்தியில் கொரோனா பரவலுக்கான கூறுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment